Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

அண்ணன் தயாரிப்பில் தம்பி படம் ஆரம்பமானது

09 நவ, 2017 - 16:51 IST
எழுத்தின் அளவு:
Karthi-acting-Suirya-production-movie-begins

பசங்க படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானவர் பாண்டிராஜ். முதல் படத்திலேயே தேசிய விருதுகளை குவித்தவர், அதன்பின்னர் சில படங்களை இயக்கினார். தற்போது கார்த்தியை வைத்து ஒரு படத்தை இயக்குகிறார். இப்படத்தை கார்த்தியின் அண்ணனும், நடிகருமான சூர்யா, தனது 2டி நிறுவனத்தின் சார்பில் தயாரிக்கிறார்.

கார்த்தி ஜோடியாக வனமகன் சாயிஷா நடிக்கிறார். இவர்களுடன் சத்யராஜ், பொன்வண்ணன், சூரி, ஸ்ரீமன், பானுப்ரியா, ரமா, மௌனிகா, இளவரசு உள்ளிட்ட பலர் நடிக்கிறார்கள். பெரிய பட்ஜெட்டில் தயாராகும் இந்தப் படம் காமெடி கலந்த ஆக்ஷ்ன் படமாக உருவாகிறது.

இதன் பட பூஜை முறைப்படி இன்று(நவ., 9) துவங்கியது. சூர்யாவின் தாயார் லட்சு​​மி சிவகுமார் குத்துவிளக்கேற்றி படப்பிடிப்பை துவக்கி வைத்தார். தொடர்ந்து சென்னையில் 5 நாட்களும், அதனைத்தொடர்ந்து தென்காசியில் 40 நாட்களும் படப்பிடிப்பு நடக்கிறது.

Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
மறக்க முடியுமா? - வெயில்மறக்க முடியுமா? - வெயில் மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in