'ஆதிசக்தி' : புதிய பயணத்தை துவங்கிய சம்யுக்தா | ரீ-ரிலீஸ் ஆகும் ‛மங்காத்தா' | மகாபாரத கதையை 2 பாகங்களாக இயக்கும் லிங்குசாமி | சிகரெட் பிடிக்கும் நான் அட்வைஸ் பண்ணியதை ரசிகர்கள் ஏற்கவில்லை : பஹத் பாசில் | இன்ஸ்டா கணக்கு நீக்கம் : யுவன் விளக்கம் | விஷம் கலந்த ஜூஸ் கொடுத்து விட்டார்கள் : நடிகர் மன்சூரலிகான் குற்றச்சாட்டு | ஏ.ஆர்.ரஹ்மானின் தேர்தல் விழிப்புணர்வு பிரச்சாரம் | 'பிரேமலு' படத்தைப் பாராட்டிய நயன்தாரா | தேர்தலுக்கு பின் விடாமுயற்சி படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு | ராபின் ஹூட் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு |
மலையாள சினிமாவில் இருந்து தமிழுக்கு கதாநாயகிகள் படையெடுத்த காலம் மாறி, தற்போது மலையாள நடிகர்கள் தமிழ்சினிமாவை நோக்கி வரத்துவங்கி விட்டனர். இதில் ஹீரோ என்றில்லாமல், வில்லன், குணச்சித்திர நடிகர் என எந்த கேரக்டர் என்றாலும் மலையாள நடிகர்கள் சந்தோஷத்துடன் ஒப்புக்கொள்கின்றனர்.
துல்கர் சல்மான், நிவின்பாலி, பஹத் பாசில் என முன்னணி ஹீரோக்கள் மட்டுமல்லாது, டொவினோ தாமஸ், மக்பூல் சல்மான், அப்பாணி சரத்குமார் என சின்ன நடிகர்களும் தமிழுக்கு வந்துவிட்டனர். இப்போது லேட்டஸ்ட்டாக அடில் இப்ராஹீம் என்பவர் கார்த்திக் சுப்புராஜின் சீடர் விஜயராஜ் இயக்கவுள்ள 'முன் அறிவான்' படத்தில் அறிமுகமாகிறார். இவர் ஏற்கனவே ஜெயராம், பிரகாஷ்ராஜ் நடித்த அச்சாயன்ஸ் படத்தில் முக்கிய வேடத்தில் நடித்துள்ளார்.