ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
மலையாள நடிகர் திலீப் சிறையில் இருந்த சமயத்தில் ஓடுமோ ஓடாதோ என பயந்து பயந்து தான் அவர் நடித்த 'ராம்லீலா' படத்தை ரிலீஸ் செய்தார்கள். காரணம் அவர் சிக்கியிருந்தது நடிகை சம்பந்தப்பட்ட கடத்தல் வழக்கில். ஆனால் ரசிகர்கள் திலீப்பின் வழக்கையும் ராம்லீலா படத்தையும் ஒன்றுக்கொன்று தொடர்பு படுத்திக்கொள்ளவில்லை என்பதை படத்தின் வெற்றி நிரூபித்தது.
இடையில் மெர்சல், வில்லன் ஆகிய படங்கள் வெளியாகியும் கூட ஓரளவு நிதானமாக 5௦-வது நாளை நெருங்கிக்கொண்டிருக்கும் 'ராம்லீலா' இதுவரை சுமார் 55 கோடிரூபாய் வசூலித்துள்ளது. திலீப்பின் '2 கண்ட்ரீஸ்' படத்தை தொடர்ந்து 5௦ கோடி கிளப்பில் இணையும் அவரது இரண்டாவது படம் இது என்பது குறிப்பிடத்தக்கது.