பாண்டிராஜ் இயக்கத்தில் விஜய் சேதுபதி? | விக்ரம் படத்தில் இணைந்த மற்றொரு மலையாள நடிகர் | கள்ளழரை அருகில் கண்ட பேரானந்தத்தில் சூரி | ரஜினியின் கூலி படத்தில் இணைந்த சிவகார்த்திகேயன் பட வசனகர்த்தா | 10 மில்லியன் பார்வையாளர்களை கடந்த ‛இனிமேல்' ஆல்பம் | டில்லியில் தக்லைப் படக்குழு : கமல் - சிம்பு - கவுதம் கார்த்திக் பங்கேற்பு | கார் விபத்து வழக்கு - நீதிமன்றத்தில் ஆஜரான யாஷிகா | 'கல்கி'யில் அஸ்வத்தாமாவாக நடிக்கும் அமிதாப் | மீண்டும் பிஸியாகிறார் நித்தி அகர்வால் | 'குரங்கு பெடல்' 80ஸ் கிட்ஸின் கதை : கமலக்கண்ணன் |
மலையாளத்தில் வெளியான பிரேமம் படத்தின் தெலுங்கு ரீமேக் படத்தை இயக்கியவர் சந்து மந்தேட்டி. அந்த படத்தில் நாகசைதன்யா-ஸ்ருதிஹாசன் ஜோடி சேர்ந்து நடித்தனர். அதோடு, பிரேமம் மலையாள படத்தில் நடித்த அனுபமா பரமேஸ்வரன், மடோனா செபஸ்டியன் ஆகியோரும் நடித்தனர். அந்த படத்தில் நாகார்ஜூனா, வெங்கடேஷ் ஆகியோர் கெஸ்ட் ரோலில் நடித்தனர்.
இந்நிலையில், மீண்டும் சந்து மந்தேட்டி இயக்கும் ஷவ்யாசாச்சி என்ற படத்தில் நாயகனாக நடிக்கிறார் நாகசைதன்யா. இந்த படத்தின் படப்பிடிப்பு நேற்று முதல் தொடங்கியுள்ளது. மேலும், இந்த படத்தில் மாதவன் ஒரு முக்கிய வேடத்தில் நடிக்கிறார். நாயகியாக ஹிந்தி நடிகை நித்தி அகர்வால் நடிக்கும் இப்படத்திற்கு பாகுபலி இசையமைப்பாளர் கீரவாணி இசையமைக்கிறார்.