தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! |
மம்முட்டி நடிப்பில் அடுத்ததாக வெளியாகவுள்ள படம் தான் 'ஸ்ட்ரீட்லைட்ஸ்'. கிரைம் த்ரில்லராக உருவாகியுள்ள இந்தப்படத்தில் போலீஸ் அதிகாரியாக நடிக்கிறார் மம்முட்டி. இந்தப்படம் நவ-17ஆம் தேதி ரிலீசாகும் என சொல்லப்பட்டு பின் நவ-24க்கு மாற்றப்பட்டுள்ளது. ஆனால் அந்த தேதியில் கூட ரிலீஸாகுமா என்பது சந்தேகம் தான் என்கிறார்கள்.
காரணம் மலையாளம், தமிழ் என இருமொழிப்படமாகத்தான் ஆரம்பத்தில் இது தயாரானது. ஆனால் இந்தப்படத்தில் கையாளப்பட்டிருப்பது யுனிவர்சல் சப்ஜெக்ட் என்பதால் இதை தெலுங்கிலும் டப் செய்து மும்மொழிப்படமாக வெளியிட இருக்கிறார்களாம். அதனால் தான் பட ரிலீஸ் தேதி தாமதமாகிறதாம்.. மம்முட்டியே இந்தப்படத்தை சொந்தமாக தயாரித்துள்ளார்.
கமலின் 'உத்தம வில்லன்', 'விஸ்வரூபம்-2' படங்களுக்கு ஒளிப்பதிவு செய்த ஷாம்தத் தான் இந்தப்படத்தை இயக்கியுள்ளார்.