ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
தெலுங்கு நடிகர் நாக சைதன்யாவும், நடிகை சமந்தாவுக்கும் அக்டோபர் 6-7ந் தேதிகளில் கோவாவில் இந்து மற்றும் கிறிஸ்துவ முறைப்படி திருமணம் நடைபெற்றது. இதில் இருவீட்டாரது நெருங்கிய உறவினர்கள் கலந்து கொண்டனர்.
அதன்பிறகு அவர்கள் தேனிலவுக்காக இங்கிலாந்து உள்ளிட்ட ஐரோப்பா நாடுகளுக்கு சென்றனர். இந்தநிலையில், சமந்தா - நாக சைதன்யாவின் திருமண வரவேற்பு நிகழ்ச்சி அக்டோபர் 12-ம் தேதி ஐதராபாத்தில் பிரமாண்டமாக நடைபெறுகிறது. இந்த நிகழ்வில் தெலுங்கு திரையுலகினர் மட்டுமின்றி தமிழ் உள்ளிட்ட இந்திய சினிமாவில் உள்ள பெரும்பாலான நடிகர் நடிகைகள் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்துகிறார்கள்.