டைம் டிராவல் கதையா...! : வெளியானது ரஜினி 171 பட அப்டேட் | சூர்யாவின் 44வது படத்தை இயக்கும் கார்த்திக் சுப்பராஜ் | மலையாள பிக்பாஸ் நிகழ்ச்சியில் கைகலப்பு : போட்டியாளர் மருத்துவமனையில் அனுமதி | இயக்குனர் சங்கத்தில் உறுப்பினர் அட்டை பெற்றார் மோகன்லால் | சூர்யா நடிக்கயிருந்த கதையில் விஜய் சேதுபதி | ரூ.100 கோடி பட்ஜெட்டில் உருவாகும் சிவகார்த்திகேயன் படம் | மல்டி ஸ்டார் படமாக உருவாகும் இளையராஜா பயோபிக் | திருமணத்தில் அப்பா விவேக்கின் கனவை நனவாக்கிய மகள் தேஜஸ்வினி | சித்தார்த் - அதிதிக்கு நிச்சயதார்த்தம் நடந்தது...! - இருவரும் அறிவிப்பு | ஏப்ரல் மாதத்தில் ரஷ்யா செல்லும் ‛தி கோட்' படக்குழு |
நடிகர் அர்ஜுன் நடித்த, நிபுணன் படத்தில் வில்லனாக நடித்த, கழுகு கிருஷ்ணா, தற்போது, தனுஷ் நடிக்கும், மாரி - 2 படத்திலும் வில்லனாக நடிக்கிறார். தான் நாயகனாக நடித்த சில படங்கள் தோல்வியடைந்ததன் காரணமாக, வில்லன் அவதாரம் எடுத்துள்ள கிருஷ்ணா, தொடர்ந்து வித்தியாசமான வில்லன் வேடங்களில் நடிப்பதற்கு தயாராகிறார்.
— சி.பொ.,