பாண்டிராஜ் இயக்கத்தில் விஜய் சேதுபதி? | விக்ரம் படத்தில் இணைந்த மற்றொரு மலையாள நடிகர் | கள்ளழரை அருகில் கண்ட பேரானந்தத்தில் சூரி | ரஜினியின் கூலி படத்தில் இணைந்த சிவகார்த்திகேயன் பட வசனகர்த்தா | 10 மில்லியன் பார்வையாளர்களை கடந்த ‛இனிமேல்' ஆல்பம் | டில்லியில் தக்லைப் படக்குழு : கமல் - சிம்பு - கவுதம் கார்த்திக் பங்கேற்பு | கார் விபத்து வழக்கு - நீதிமன்றத்தில் ஆஜரான யாஷிகா | 'கல்கி'யில் அஸ்வத்தாமாவாக நடிக்கும் அமிதாப் | மீண்டும் பிஸியாகிறார் நித்தி அகர்வால் | 'குரங்கு பெடல்' 80ஸ் கிட்ஸின் கதை : கமலக்கண்ணன் |
நடிகர் சங்கத்தின் புதிய கட்டடம் கட்டப்பட்டு வருவதால், அதற்கான நிதிக்காக, தென்னிந்திய நடிகர் சங்கம் சார்பில், சில காலத்திற்கு முன், சென்னையில் நட்சத்திர கிரிக்கெட் போட்டி நடந்தது. இந்நிலையில், அடுத்தபடியாக, ஜனவரி, 2018ல் மலேஷியா உள்ளிட்ட வெளிநாடுகளில், தமிழ் திரையுலகினர் பங்கேற்கும் நட்சத்திர கிரிக்கெட் போட்டி நடைபெற உள்ளது. தமிழ்த் திரையுலகின் முன்னணி நடிகர்கள் பலரும் கலந்துகொள்ளும் இந்நிகழ்ச்சியில், ரஜினி, கமல் ஆகியோரும் பங்கேற்க சம்மதம் தெரிவித்துள்ளனர்.
— சினிமா பொன்னையா