Advertisement

சிறப்புச்செய்திகள்

ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

அ.தி.மு.க.,வில் இணைந்தார் விஜயகாந்தின் ஆஸ்தான தயாரிப்பாளர் இப்ராஹிம் ராவுத்தர்!!

07 பிப், 2012 - 13:39 IST
எழுத்தின் அளவு:

விஜயகாந்தின் ஆஸ்தான தயாரிப்பாளரான இப்ராஹிம் ராவுத்தர், அ.தி.மு.க., கட்சியில் இணைந்துள்ளார். விஜயகாந்தை வைத்து ஏராளமான படங்களை தயாரித்தவர் இப்ராஹிம் ராவுத்தர். தயாரிப்பாளர் மட்டுமல்ல, அவரது நெருங்கிய நண்பரும் கூட. விஜயகாந்த் இன்று இந்தளவுக்கு உயர்ந்திருக்கிறார் என்றால், அதில் இப்ராஹிம் ராவுத்தரின் பங்கும் ரொம்ப அதிகம்.

இந்நிலையில் இப்ராஹிம் ராவுத்தர் திடீரென்று அ.தி.மு.க., பக்கம் இணைந்துள்ளார். சமீபகாலமாக விஜயகாந்திற்கும், இப்ராஹிம் ராவுத்தருக்கும் இடையேயான நட்பில் விரிசல் ஏற்பட்டுள்ளதால் அவர் அ.தி.மு.க., பக்கம் இணைந்துள்ளார் என்று கூறப்படுகிறது. மேலும் சமீபத்தில் நடந்த சட்டசபை கூட்டத்தொடரில் தான் விஜயகாந்தும்,ஜெயலலிதாவும் கடுமையாக மோதிக் கொண்டது குறிப்பிடத்தக்கது.

Advertisement
கருத்துகள் (7) கருத்தைப் பதிவு செய்ய
மறக்க முடியுமா? - வெயில்மறக்க முடியுமா? - வெயில் மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (7)

saravanakumar - srivilliputtur,இந்தியா
28 பிப், 2012 - 19:05 Report Abuse
 saravanakumar இவன் எல்லாம் ஒரு ஆளுன்னு நியூஸ் போட வேண்டிய அவசியம் இல்லை
Rate this:
vijay - ennathu ethukku kekkura neeyi ,இந்தியா
09 பிப், 2012 - 00:23 Report Abuse
 vijay ஏம்பா ராவுத்தரு நல்லா தான இருந்த. எப்படி இருந்த நீ இப்படி ஆயிட்ட. ஒரே பிரியாணியா தின்னு இப்படி ஆயிட்டியோ. ஒன்னும் பிரியலையே.
Rate this:
ratheesh - chennai,இந்தியா
08 பிப், 2012 - 12:49 Report Abuse
 ratheesh விஜயகாந்த் பொலிடிக்ஸ் லாயக்கு இல்லாத ஆளு
Rate this:
தமிழ் kanth - dubai,இந்தியா
08 பிப், 2012 - 08:59 Report Abuse
 தமிழ் kanth இவன் ஒரு சொம்பு, இவனெல்லாம் ஒரு ஆளு போய் வேலை வெட்டி இருந்தா பாருங்கடா
Rate this:
mahendran - ERODE,இந்தியா
07 பிப், 2012 - 22:37 Report Abuse
 mahendran விஜயகாந்துக்கு கெட்ட நேரம் ஆரம்பம் .இனி உன்னை நம்பி வந்தவங்க இப்படிதான் ஒவ்வொருவராக விலகி செல்வார்கள்..
Rate this:
மேலும் 2 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)

பேஸ்புக் மூலம் கருத்து தெரிவித்தவர்கள்

Advertisement
Advertisement
இதையும் பாருங்க !

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in