ரச்சிதா பிறந்தநாளில் வெளியான ‛பயர்' முன்னோட்ட வீடியோ | மே 3ல் ரிலீஸாகும் ‛குரங்கு பெடல்' | அஜித்துக்காக உருவாக்கப்பட்ட டைட்டிலில் அருண் விஜய் | பவன் கல்யாண் எத்தனை கார்கள் வைத்திருக்கிறார் தெரியுமா ? | இயக்குனர் சேரனின் மூத்த மகளுக்கு திருமணம் | மே 1ம் தேதி முதல் மாற்றம் : ராகவா லாரன்ஸ் | அருண் விஜய் நடிக்கும் ரெட்ட தல | சல்மான் கானுக்கு ஜோடியாக கியாரா அத்வானி? | பாடலாசிரியரும் உரிமை கோரினால் என்னவாகும் - இளையராஜா தரப்புக்கு நீதிபதிகள் கேள்வி | கன்னடத்தில் கால் பதிக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ் |
பிரபல மலையாள நடிகர் லால்.. தமிழில் சண்டக்கோழி படத்தில் வில்லனாக நடித்ததன் மூலம் ரசிகர்களுக்கு நன்கு அறிமுகமானவர். இவரது மகள் மோனிகாவுக்கு நேற்று திருமண நிச்சயதார்த்தம் நடைபெற்றது. மணமகன் ஆலன், பைலட் ஆக பணிபுரிகிறார். பஞ்சாபி ஸ்டாலில் இந்த திருமண நிச்சயதார்த்த விழாவை நடத்தியுள்ளார் லால். இந்த விழாவில் பாவனா, ஆசிப் அலி, பிஜூமேனன், ஆஷா சரத் உள்ளிட்ட பல திரையுலக பிரபலங்கள் கலந்துகொண்டனர். நடிகர் லாலின் மகன் ஜீன் பால் லால் திரைப்பட இயக்குனராக இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.