Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

மகள் திருமண வரவேற்பில் பாடகராக மாறிய விக்ரம்

07 நவ, 2017 - 11:09 IST
எழுத்தின் அளவு:
Vikram-turn-as-singer-in-his-daughters-wedding-reception

விக்ரம் மகள் அக்ஷிதாவிற்கும், திமுக தலைவர் கருணாநிதியின் மகன் மு.கமுத்துவின் மகள் வயிற்று பேரனும், கெவின் கேர் நிறுவனத்தலைவர் சி.கே.ரங்கநாதன் மகன் மனு ரஞ்சித்திற்கும் சென்னையில், திமுக தலைவர் கருணாநிதி தலைமையில் திருமணம் நடைபெற்றது. புதுச்சேரி அருகே உள்ள பட்டானூரில் அமைந்திருக்கும் சங்கமித்ரா திருமண மண்டபத்தில் வரவேற்பு நடைபெற்றது.

இதில் தொழிலதிபர்கள், அரசியல் கட்சியின் தலைவர்கள், திரையுலக பிரபலங்கள், மணமக்களின் உறவினர்கள், நண்பர்கள், கெவின் கேர் குழும ஊழியர்கள் என பலரும் கலந்து கொண்டு வாழ்த்து தெரிவித்தனர். இவர்களுடன் தமிழ்நாடு, ஆந்திரா, கேரளா என பல பகுதியிலிருந்து வந்திருந்த விக்ரமின் ரசிகர்களும் கலந்து கொண்டு மணமக்களுக்கு வாழ்த்து தெரிவித்தனர்.

வரவேற்பு நிகழ்ச்சியின் ஒரு பகுதியாக மெல்லிசை கச்சேரி நடந்தது. அப்போது ரசிகர்களின் வேண்டுகோளுக்கு இணங்க பலத்த ஆரவாரங்களுக்கிடையே "ஓ பட்டர்ப்ளை..." பாடலை பாடினார் விக்ரம். மகளின் திருமண வரவேற்பு நிகழ்ச்சில் பாடகராக மாறிய விக்ரமை கண்டு அனைவரும் ஆச்சர்யம் அடைந்தார்கள்.

Advertisement
கார் விபத்து: உயிர் தப்பினார் டாக்டர் ராஜசேகர் மகள்கார் விபத்து: உயிர் தப்பினார் ... நயன்தாரா தான் முதல் நம்பிக்கை கொடுத்தார் : இயக்குனர் கோபி நயினார் நயன்தாரா தான் முதல் நம்பிக்கை ...


வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
OR )Login with
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film RK Nagar
    • ஆர்.கே.நகர்
    • நடிகர் : வைபவ்
    • நடிகை : சனா அல்தாப்
    • இயக்குனர் :சரவண ராஜன்
    Tamil New Film Jippsy
    • ஜிப்ஸி
    • நடிகர் : ஜீவா
    • நடிகை : நடாஷா சிங்
    • இயக்குனர் :ராஜூ முருகன்
    Tamil New Film Chennai 2 Bangkok
    Tamil New Film Amman Thayee
    • அம்மன் தாயி
    • நடிகர் : அன்பு (புதியவர்)
    • நடிகை : ஜூலியானா
    • இயக்குனர் :சரண் (புதியவர்)

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2018 Dinamalar , No.1 Tamil website in the world. All rights reserved. Mail as Your Suggestion to webmaster@dinamalar.in