Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

2.0 படத்தில் அக்ஷய்குமாருக்கு 12 கெட்டப்

06 நவ, 2017 - 18:06 IST
எழுத்தின் அளவு:
Akshay-kumar-in-12-different-role-in-2pointO

ரஜினிகாந்த், அக்ஷய்குமார், எமி ஜாக்சன் நடிக்க, ஷங்கர் இயக்கத்தில், உருவாகி வரும் '2.0' படத்தின் இறுதிகட்ட வேலைகள் பரபரப்பாக நடைபெற்று வருகின்றன. இந்நிலையில் 2.0 படம் குறித்த பலவிதமான அதிகராரபூர்வமற்ற தகவல்கள் வெளியாகிக் கொண்டிருக்கின்றன.

எந்திரன் படம் போலவே இந்த படத்திலும் ரஜினிக்கு இரண்டு வேடங்கள். புரொபஸர் வசீகரனாகவும், ரோபோ 'சிட்டி'யாகவும் இரண்டு வேடங்களில் நடிக்கிறார். ரஜினிக்கு இரண்டு வேடங்கள் என்றால், அக்ஷய் குமாருக்கு இப்படத்தில் ஒரு வேடம் தான். ஆனால் படம் முழுக்க பல்வேறு விதமான கெட் அப்களில் வருகிறாராம்! உத்தேசமாக 12 தோற்றத்தில் நடித்திருக்கிறாராம்.

2.0 படத்தின் ஒலி வித்தியாசமாக வரவேண்டும் என்பதற்காக ஒலிப்பதிவாளர் ரசூல் பூக்குட்டி பல்வேறு புதிய யுக்திகளை கையாண்டு இப்படத்திற்கு ஒலிப்பதிவு செய்துள்ளார். '2.0' படத்தை ஜனவரி 25-ஆம் தேதி அன்று வெளியிட திட்டமிட்டுள்ளனர்.

Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
மறக்க முடியுமா? - வெயில்மறக்க முடியுமா? - வெயில் மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in