ரச்சிதா பிறந்தநாளில் வெளியான ‛பயர்' முன்னோட்ட வீடியோ | மே 3ல் ரிலீஸாகும் ‛குரங்கு பெடல்' | அஜித்துக்காக உருவாக்கப்பட்ட டைட்டிலில் அருண் விஜய் | பவன் கல்யாண் எத்தனை கார்கள் வைத்திருக்கிறார் தெரியுமா ? | இயக்குனர் சேரனின் மூத்த மகளுக்கு திருமணம் | மே 1ம் தேதி முதல் மாற்றம் : ராகவா லாரன்ஸ் | அருண் விஜய் நடிக்கும் ரெட்ட தல | சல்மான் கானுக்கு ஜோடியாக கியாரா அத்வானி? | பாடலாசிரியரும் உரிமை கோரினால் என்னவாகும் - இளையராஜா தரப்புக்கு நீதிபதிகள் கேள்வி | கன்னடத்தில் கால் பதிக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ் |
சுசாந்த் சிங் ராஜ்புட், சைப் அலிகான் மகள் சாரா அலிகான், நடிப்பில் உருவாகி வரும் படம் "கேதர்நாத்". அபிஷேக் கபூர் இயக்குகிறார். கேதர்நாத்தில் ஏற்பட்ட வெள்ள பாதிப்பை மையமாக வைத்து இப்படம் உருவாகி வருகிறது. முன்னதாக இப்படத்தை அடுத்தாண்டு ஜூன் மாதம் ரிலீஸ் செய்வதாக அறிவித்திருந்தனர். ஆனால் படப்பிடிப்பு சமீபத்தில் தான் தொடங்கியது. இதனால் ரிலீஸ் தேதி தள்ளி போய் உள்ளது. அதன்படி, அடுத்தாண்டு டிச., 21-ம் தேதி கேதர்நாத் படம் ரிலீஸாகிறது. கேதர்நாத் படத்தை கிரிராஜ் என்டர்டெயின்ட்மென்ட் நிறுவனம் தயாரிக்கிறது.