ரச்சிதா பிறந்தநாளில் வெளியான ‛பயர்' முன்னோட்ட வீடியோ | மே 3ல் ரிலீஸாகும் ‛குரங்கு பெடல்' | அஜித்துக்காக உருவாக்கப்பட்ட டைட்டிலில் அருண் விஜய் | பவன் கல்யாண் எத்தனை கார்கள் வைத்திருக்கிறார் தெரியுமா ? | இயக்குனர் சேரனின் மூத்த மகளுக்கு திருமணம் | மே 1ம் தேதி முதல் மாற்றம் : ராகவா லாரன்ஸ் | அருண் விஜய் நடிக்கும் ரெட்ட தல | சல்மான் கானுக்கு ஜோடியாக கியாரா அத்வானி? | பாடலாசிரியரும் உரிமை கோரினால் என்னவாகும் - இளையராஜா தரப்புக்கு நீதிபதிகள் கேள்வி | கன்னடத்தில் கால் பதிக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ் |
கார்கில் போரில் வீர மரணம் அடைந்தவர் கேப்டன் விக்ரம் பத்ரா. இவரது வாழ்க்கை சினிமாவாக உருவாகிறது. ராஜ்குமார் குப்தா என்பவர் இயக்குகிறார். விக்ரம் ரோலில் யாரை நடிக்க வைக்கலாம் என்று படக்குழு தீவிரமாக யோசித்த நிலையில், இப்போது அந்த ரோலில் சித்தார்த் மல்கோத்ரா நடிக்க இருப்பது உறுதியாகி உள்ளது.
இதுகுறித்து சித்தார்த கூறுகையில், "தற்போது என் கையில் இரண்டு படங்கள் உள்ளன. ஒன்று நீரஜ் பாண்டே இயக்கும் அய்யாரி படம், மற்றொன்று கேப்டன் விக்ரம் பத்ராவின் வாழ்க்கை படம்" என்று கூறியுள்ளார்.