Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » பிறமொழி செய்திகள் »

டிசம்பர் 6-ந் தேதி சிரஞ்சீவி படம் தொடங்குகிறது

06 நவ, 2017 - 12:20 IST
எழுத்தின் அளவு:
Chiranjeevi-shooting-to-be-start-on-Dec-6

சுரேந்தர் ரெட்டி இயக்கத்தில், சிரஞ்சீவி நடிக்கும் 151வது படம், சைரா நரசிம்மரெட்டி. ஆந்திராவைச்சேர்ந்த சுதந்திர போராட்ட வீரர் உய்யலவாடா நரசிம்ம ரெட்டியின் வாழ்க்கை கதையில் இந்த படம் தயாராகிறது. இதில் நயன்தாரா நாயகியாக நடிக்கிறார். இந்த படத்தில் நடிப்பதற்காக உடல் எடையை குறைத்து வருகிறார் சிரஞ்சீவி.

சரித்திர காலத்து கதை என்பதால், இந்த படத்திற்காக ஐதராபாத்தில் பிரமாண்ட செட் அமைக்கும் பணிகள் நடக்கிறது. மேலும், இந்த படத்தின் படப்பிடிப்பு நவம்பர் மாதம் முதல் தொடங்கயிருப்பதாக முன்பு அறிவித்திருந்தனர். ஆனால் செட் பணிகள் இன்னும் முடிவடையாததால் இப்போது படப்பிடிப்பை டிசம்பர் 6-ந்தேதிக்கு மாற்றி வைத்துள்ளனர்.
அதோடு, சிரஞ்சீவி, நயன்தாரா ஜோடி சேரும் இந்த படத்தில் அமிதாப்பச்சன், ஜெகபதிபாபு, சுதீப், விஜய் சேதுபதி உள்பட பல முக்கிய நட்சத்திரங்கள் நடிக்கிறார்கள். இந்த படத்திற்கு ஏ.ஆர்.ரகுமான் இசையமைக்கிறார்.

Advertisement
நவ., 20-ல் நாகார்ஜூனா - ராம் கோபால் வர்மா படப்பிடிப்புநவ., 20-ல் நாகார்ஜூனா - ராம் கோபால் வர்மா ... மோகன்லாலுக்கு நன்றி சொன்ன அல்லு சிரிஷ்..! மோகன்லாலுக்கு நன்றி சொன்ன அல்லு ...


வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
OR )Login with
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Kadaikutty Singam
    Tamil New Film natpuna enanu thaeriuma
    Tamil New Film Boomerang
    • பூமராங்
    • நடிகர் : அதர்வா
    • நடிகை : மேகா ஆகாஷ்
    • இயக்குனர் :கண்ணன்
    Tamil New Film Munthirikadu

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2018 Dinamalar , No.1 Tamil website in the world. All rights reserved. Mail as Your Suggestion to webmaster@dinamalar.in