ரச்சிதா பிறந்தநாளில் வெளியான ‛பயர்' முன்னோட்ட வீடியோ | மே 3ல் ரிலீஸாகும் ‛குரங்கு பெடல்' | அஜித்துக்காக உருவாக்கப்பட்ட டைட்டிலில் அருண் விஜய் | பவன் கல்யாண் எத்தனை கார்கள் வைத்திருக்கிறார் தெரியுமா ? | இயக்குனர் சேரனின் மூத்த மகளுக்கு திருமணம் | மே 1ம் தேதி முதல் மாற்றம் : ராகவா லாரன்ஸ் | அருண் விஜய் நடிக்கும் ரெட்ட தல | சல்மான் கானுக்கு ஜோடியாக கியாரா அத்வானி? | பாடலாசிரியரும் உரிமை கோரினால் என்னவாகும் - இளையராஜா தரப்புக்கு நீதிபதிகள் கேள்வி | கன்னடத்தில் கால் பதிக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ் |
அஜித் நடித்த படங்களின் பர்ஸ்ட் லுக், டீசர், டிரைலர், பாடல்கள், படம் என ஒவ்வொன்றும் வெளியாகும்போது அவரது ரசிகர்கள் இணைய தளங்களில் பெரிய அளவில் டிரன்டிங் செய்து வருகிறார்கள். அந்த வகையில், விவேகம் படம் தயாராகி வந்தபோது மிகப்பெரிய அளவிலான போஸ்டர்களை ரெடி பண்ணி ஆச்சர்யத்தில் ஆழ்த்தினர்.
இந்த நிலையில், விவேகம் படத்தை அடுத்து அஜித்தின் அடுத்த படம் இன்னும் வெளியாகாத நிலையில், அதுகுறித்த தகவல்களை தெரிந்து கொள்ள ஆவலில் இருக்கிறார்கள் அஜித் ரசிகர்கள். இந்த நிலையில், கே.எஸ்.ரவிக்குமார் இயக்கத்தில் , அஜித் நடித்த வில்லன் படம் வெளியாகி நவம்பர் 4-ந்தேதியான நேற்றோடு 15 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளது. இதையடுத்து, டுவிட்டரில் ஹேஸ்டேக் வெளியிட்டு கொண்டாடி வருகிறார்கள் அஜித் ரசிகர்கள்.