ஜோதிகா, சமந்தா, ஐஸ்வர்யா ராஜேஷ் நடிக்க தயங்கிய கேரக்டரில் ஆண்ட்ரியா : கோபி நயினார் | ஹீரோயின் ஆன சஞ்சனா சிங் | நட்சத்திர ஓட்டலில் திருமணநாளை கொண்டாடிய அஜித் - ஷாலினி ஜோடி | சிவாஜியின் மகன் சாம்பாஜி வாழ்க்கை சினிமா ஆகிறது | மூத்த நடிகர்களை களமிறக்கும் ஆடுகளம் சீரியல் | டப்பிங் யூனியனில் ரூ.60 ஆயிரம் கட்டினேன் : வருத்தத்தில் ரேவதி பாட்டி | புதுவீட்டில் பிறந்தநாள் கொண்டாடிய ரச்சிதா | 12,000 பேர் பங்கேற்ற ஆடிஷன் : பட்டய கிளப்ப வருது ‛சரி க ம ப' சீசன் 4 | அக்ஷய் குமாருக்கு ஜோடியாக நடித்தால் விமர்சிப்பதா? - மனுசி சில்லார் ஆவேசம் | 'அமரன்' நிஜ கதாநாயகனுக்கு அஞ்சலி செலுத்திய இயக்குனர் |
தமிழ் சினிமாவில் விஜய், அஜீத், சூர்யா என முன்னணி நடிகர்களின் படங்களுக்கு இசையமைத்து முன்வரிசை இசையமைப்பாளர்கள் பட்டியலில் இணைந்து விட்டார் அனிருத். இந்த நிலையில், அடுத்தகட்டமாக அவர் தெலுங்கு சினிமாவிலும் கால்பதித்துள்ளார். அந்த வகையில், தெலுங்கில் ஜூனியர் என்டிஆர், பவன்கல்யாண் என்ற இரண்டு முன்னணி நடிகர்களின் படங்களுக்கு தற்போது இசையமைத்து வருகிறார் அனிருத்.
இதில் திரி விக்ரம் இயக்கத்தில் பவன்கல்யாண் நடிப்பில் உருவாகி வ ரும் அக்னாதவாசி என்ற படத்தின் பைடிகோச்சி சாஸ்டே என்ற பாடலின் ஒரு சிறிய பிட், அனிருத் பிறந்த நாளான அக்டோபர் 16-ந்தேதி வெளியானது. அதையடுத்து வருகிற நவம்பர் 7ந்தேதி, பைடிகோச்சி சாஸ்டே என்ற பாடலின் முழு சிங்கிள் டிராக்கும் வெளியாகிறது. இந்த படம் ஜனவரி 10-ந்தேதி வெளியாகிறது.