Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » பிறமொழி செய்திகள் »

அடுத்த வாரம் முதல் ரங்கஸ்தலம் படப்பிடிப்பில் சமந்தா!

04 நவ, 2017 - 17:47 IST
எழுத்தின் அளவு:
From-next-week-Samantha-will-participate-in-Rangasthalam-shooting

திருமணத்திற்கு முன்பு வரை கமிட்டான படங்களில் நடித்து வந்த சமந்தா, திருமணத்திற்கு ஒரு வாரம் முன்புகூட மெர்சல் படத்தின் டப்பிங் பேசிக்கொடுத்து விட்டு சென்றார். அதேபோல் தனது மாமனார் நாகார்ஜூனாவுடன் நடித்த ராஜூ ஹரி காதி-2 படத்தின் விளம்பர நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டார்.

அதையடுத்து ராம்சரணுடன் ரங்கஸ்தலம் படத்திலும் நடிக்க தயாராக இருந்தார். ஆனால் நாகசைதன்யாவுடன் சமந்தா தேனிலவுக்கு சென்று வந்தபிறகு படப்பிடிப்பை நடத்தலாம் என்று ரங்கஸ்தலம் படத்திற்கு ஒரு சிறிய பிரேக் கொடுத்தனர். அதனால் சமந்தா நாகசைதன்யாவுடன் தேனிலவுக்கு சென்றபோது, ரங்கஸ்தலம் பட நாயகனான ராம்சரண் தனது குடும்பத்தாருடன் டூர் சென்றார்.

இந்த நிலையில், இன்னும் ஒருவாரத்தில் ரங்கஸ்தலம் படப்பிடிப்பு தொடங்குகிறது. அந்த படப்பிடிப்பில் ராம்சரணுடன் சமந்தாவும் கலந்து கொள்ளயிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
மறக்க முடியுமா? - வெயில்மறக்க முடியுமா? - வெயில் ஹாக்கி விளையாட்டு வீரர் ஆனார் நாகசைதன்யா ஹாக்கி விளையாட்டு வீரர் ஆனார் ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in