ஹீரோயின் ஆன சஞ்சனா சிங் | நட்சத்திர ஓட்டலில் திருமணநாளை கொண்டாடிய அஜித் - ஷாலினி ஜோடி | சிவாஜியின் மகன் சாம்பாஜி வாழ்க்கை சினிமா ஆகிறது | மூத்த நடிகர்களை களமிறக்கும் ஆடுகளம் சீரியல் | டப்பிங் யூனியனில் ரூ.60 ஆயிரம் கட்டினேன் : வருத்தத்தில் ரேவதி பாட்டி | புதுவீட்டில் பிறந்தநாள் கொண்டாடிய ரச்சிதா | 12,000 பேர் பங்கேற்ற ஆடிஷன் : பட்டய கிளப்ப வருது ‛சரி க ம ப' சீசன் 4 | அக்ஷய் குமாருக்கு ஜோடியாக நடித்தால் விமர்சிப்பதா? - மனுசி சில்லார் ஆவேசம் | 'அமரன்' நிஜ கதாநாயகனுக்கு அஞ்சலி செலுத்திய இயக்குனர் | தன் படங்களின் அப்டேட் கொடுத்த ஜிவி பிரகாஷ்குமார் |
பாலிவுட்டின் மாஜி ஹீரோ கோவிந்தா. காமெடி ரோல்களில் அசத்தலான நடிப்பை வெளிப்படுத்தும் கோவிந்தா, சில ஆண்டுகளாக சினிமாவை விட்டு ஒதுங்கியிருந்தார். தற்போது மீண்டும் நடிக்க தொடங்கி உள்ளார். அவரது நடிப்பில் தற்போது பிரை டே என்ற படம் உருவாகிறது. அபிஷேக் டோக்ரா இயக்குகிறார். இதுவும் காமெடி படமாகத்தான் உருவாக உள்ளது. படத்தில் கோவிந்தா, நாடக நடிகராக நடிக்கிறார். அவருக்கு ஜோடியாக பிரபல டிவி நடிகையும், பிக்பாஸ் 9 நிகழ்ச்சியில் பங்கேற்றவருமான டிகங்கனா சூர்யவன்ஷி நடிக்கிறார். இவர்களுடன் வருண் சர்மாவும் முக்கிய ரோலில் நடிக்கிறார். தற்போது இதன் படப்பிடிப்புகள் டில்லி உள்ளிட்ட பகுதிகளில் நடைபெறுகிறது.