'ஆதிசக்தி' : புதிய பயணத்தை துவங்கிய சம்யுக்தா | ரீ-ரிலீஸ் ஆகும் ‛மங்காத்தா' | மகாபாரத கதையை 2 பாகங்களாக இயக்கும் லிங்குசாமி | சிகரெட் பிடிக்கும் நான் அட்வைஸ் பண்ணியதை ரசிகர்கள் ஏற்கவில்லை : பஹத் பாசில் | இன்ஸ்டா கணக்கு நீக்கம் : யுவன் விளக்கம் | விஷம் கலந்த ஜூஸ் கொடுத்து விட்டார்கள் : நடிகர் மன்சூரலிகான் குற்றச்சாட்டு | ஏ.ஆர்.ரஹ்மானின் தேர்தல் விழிப்புணர்வு பிரச்சாரம் | 'பிரேமலு' படத்தைப் பாராட்டிய நயன்தாரா | தேர்தலுக்கு பின் விடாமுயற்சி படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு | ராபின் ஹூட் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு |
மோகன்லால் தற்போது மலையாளத்தில் 'ஒடியன்' என்கிற படத்தில் நடித்து வருகிறார். விளம்பரப்பட இயக்குனரான ஸ்ரீகுமார் மேனன் இயக்கிவரும் இந்தப்படத்தின் கதையை தேசிய விருது பெற்ற கதாசிரியரான ஹரி கிருஷ்ணன் எழுதியுள்ளார். ஓடிவியா என்கிற பிளாக் மேஜிக்கை பற்றியும் ஓடிவியன் என்கிற மக்களை பற்றியும் பின்னணியாக கொண்டு இந்தப்படம் உருவாகிறது.
இந்தப்படத்தின் கதை மிகவும் வித்தியாசமானது என்பதால் இந்தக்கதையை அமெரிக்க எழுத்தாளர் குழுவிலும் (Writers Guild of America, west) பதிந்துள்ளனர். இதனால் உலக அளவில் தங்களது கதையை மற்றவர்கள் தங்கள் அனுமதியில்லாமல் பயன்படுத்த முடியாத நிலையை ஏற்படுத்தியுள்ளனர்.