டைம் டிராவல் கதையா...! : வெளியானது ரஜினி 171 பட அப்டேட் | சூர்யாவின் 44வது படத்தை இயக்கும் கார்த்திக் சுப்பராஜ் | மலையாள பிக்பாஸ் நிகழ்ச்சியில் கைகலப்பு : போட்டியாளர் மருத்துவமனையில் அனுமதி | இயக்குனர் சங்கத்தில் உறுப்பினர் அட்டை பெற்றார் மோகன்லால் | சூர்யா நடிக்கயிருந்த கதையில் விஜய் சேதுபதி | ரூ.100 கோடி பட்ஜெட்டில் உருவாகும் சிவகார்த்திகேயன் படம் | மல்டி ஸ்டார் படமாக உருவாகும் இளையராஜா பயோபிக் | திருமணத்தில் அப்பா விவேக்கின் கனவை நனவாக்கிய மகள் தேஜஸ்வினி | சித்தார்த் - அதிதிக்கு நிச்சயதார்த்தம் நடந்தது...! - இருவரும் அறிவிப்பு | ஏப்ரல் மாதத்தில் ரஷ்யா செல்லும் ‛தி கோட்' படக்குழு |
நாகார்ஜூனா நடித்த சிவா படத்தில் இயக்குனரானவர் ராம்கோபால் வர்மா. இந்த படம் 1989-ல் தொடங்கப்பட்டது. அதன்பிறகு கோவிந்தா கோவிந்தா படத்திலும் அவர்கள் கூட்டணி இணைந்தது. இதையடுத்து கடந்த 20 ஆண்டுகளாக இணையாமல் இருந்து வந்த நாகார்ஜூனா - ராம் கோபால் வர்மா கூட்டணி, தற்போது ஒரு படத்தில் மீண்டும் இணைகிறார்கள். தனது அன்னபூர்ணா ஸ்டுடியோஸ் சார்பில் இப்படத்தை தயாரித்து, நடிக்கிறார் நாகார்ஜூனா. இந்த படம் அப்பா-மகள் சம்பந்தப்பட்ட கதையில், அதிரடி ஆக்ஷ்ன் படமாக உருவாகிறது. நவம்பர் 20-ந்தேதி இதன் படப்பிடிப்பு தொடங்குகிறது.