துபாய் மியூசியத்தில் தனது மெழுகுசிலையுடன் போஸ் கொடுத்த அல்லு அர்ஜுன் | சீரியல் நடிகை அக்ஷிதாவிற்கு நடந்து முடிந்த நிச்சயதார்த்தம்! | என்ன கமெண்ட் இதெல்லாம்? கடுப்பான ரோபோ சங்கர் மருமகன் | டைம் டிராவல் கதையா...! : வெளியானது ரஜினி 171 பட அப்டேட் | சூர்யாவின் 44வது படத்தை இயக்கும் கார்த்திக் சுப்பராஜ் | மலையாள பிக்பாஸ் நிகழ்ச்சியில் கைகலப்பு : போட்டியாளர் மருத்துவமனையில் அனுமதி | இயக்குனர் சங்கத்தில் உறுப்பினர் அட்டை பெற்றார் மோகன்லால் | சூர்யா நடிக்கயிருந்த கதையில் விஜய் சேதுபதி | ரூ.100 கோடி பட்ஜெட்டில் உருவாகும் சிவகார்த்திகேயன் படம் | மல்டி ஸ்டார் படமாக உருவாகும் இளையராஜா பயோபிக் |
பாகுபலி-2 படத்திற்கு பிறகு அனுஷ்கா நடித்துள்ள படம் பாக்மதி. ஹாரர் காமெடி கதையில் உருவாகியுள்ள இந்த படத்தின் படப்பிடிப்பு முடிந்து இறுதிகட்ட பணிகள் நடக்கிறது. படம் டிசம்பரில் திரைக்கு வரும் என்று கூறப்பட்டு வந்த நிலையில், இப்போது ஜனவரியில் சங்கராந்திக்கு வெளியாகிறது.
இந்த ஆண்டு சங்கராந்திக்கு பாலகிருஷ்ணாவின் ஜெய்சிம்ஹா, பவன் கல்யாணின் ஆக்னதவாசி ஆகிய படங்களும் வெளியாக இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இப்போது அனுஷ்காவின் பாக்மதியும் இந்த போட்டியில் இணைந்துள்ளது.
பவன்கல்யாணின் ஆக்னதவாசி ஜனவரி 10-ந்தேதியும், பாலகிருஷ்ணாவின் ஜெய் சிம்ஹா 12-ந்தேதியும், அனுஷ்காவின் பாக்மதி 12 அல்லது 13-ந்தேதியில் வெளியிட திட்டமிடப்பட்டுள்ளது.