தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! |
மாடலிங் துறையிலிருந்து சினிமாவிற்கு வந்தவர் நடிகை தீபிகா படுகோனே. தீபிகாவின் முன்னாள் காதலர் என்று பேசப்பட்டவர் நிஹார் பாண்டையா. இவரும் ஒரு மாடலிங் தான். பாலிவுட்டில் முன்னணி நடிகையாக வலம் வருகிறார் தீபிகா. தற்போது நிஹாரும் பாலிவுட்டில் நடிகராக களமிறங்குகிறார்.
கிரிஷ் இயக்கத்தில் கங்கனா நடித்து வரும் மனிகர்னிகா படத்தில் ஒரு முக்கியமான ரோலில் நடிக்கிறார் நிஹார். மனிகர்னிகா படம், ஜான்சி ராணியின் வாழ்க்கையை மையமாக வைத்து உருவாகிறது. இப்படத்தை கமால் ஜெயின் மற்றும் ஜீ ஸ்டுடியோ இணைந்து தயாரிக்கிறார்கள். அடுத்தாண்டு ஏப்., 27-ல் படம் திரைக்கு வருகிறது.