‛கில்லி' ரீ-ரிலீஸ் : த்ரிஷா நெகிழ்ச்சி | சந்தானத்தின் இங்க நான் தான் கிங்கு படம் மே 10 ல் ரிலீஸ் | பைக் டாக்சி ஓட்டுனராக நடிக்கும் நக்ஷா சரண் | எழுத்தாளராக நடிக்கும் வெற்றி | ஈரோடு மகேஷ் இல்லையென்றால் சினிமாவில் நான் இல்லை : தமன்குமார் நெகிழ்ச்சி | அரசியல்வாதிகள் நல்லது செய்தால் நடிகர்கள் அரசியலுக்கு வரமாட்டார்கள் : விஷால் | பிளாஷ்பேக்: நடிகையை திருமணம் செய்த முதல் இயக்குனர் | அன்பே வா சீரியல் நடிகருக்கு திருமணம் | எதிர்நீச்சல் நடிகையின் ஜாலி டூர் கிளிக்ஸ் | நடன பள்ளி தொடங்கிய காயத்ரி - யுவராஜ் |
பாலிவுட்டில் மாஜி கனவு கன்னி கஜோல். திருமணம், குழந்தை பிறப்பு போன்றவற்றால் சினிமாவை விட்டு ஒதுங்கி இருந்த கஜோல், தனுஷ் நடித்த விஐபி 2 படத்தில் முதன்மை ரோலில் நடித்து ரீ-என்ட்ரியானார். இப்படம் பெரிய அளவில் வெற்றி பெறவில்லை என்றாலும், கஜோலின் நடிப்பு பேசப்பட்டது. இந்நிலையில் விரைவில் பாலிவுட்டில் நேரடி படம் ஒன்றில் நடிக்க இருக்கிறார். அது என்ன படம் என்ற தகவல் வெளியாகியுள்ளது.
பிரதீப் சர்கார் இயக்கும் இப்படம் அம்மா - மகனின் பாச உறவை சொல்கின்றன படமாக உருவாக உள்ளது. இப்படத்தை கஜோலின் கணவர் அஜய் தேவ்கன் தயாரிக்கிறார்.
இந்த கதை ரெடியானதும் என மனதில் பளீச் என வந்த பெயர் கஜோல் தான். திறமையான நடிகை, அவருக்கென்று ஒரு தனி ஸ்டைல் உள்ளது, விரைவில் படப்பிடிப்பு ஆரம்பமாகிறது என்று கூறியுள்ளார் பிரதீப் சர்கார்.