வீர தீர சூரனாக மாறிய விக்ரம் | அஜித் பிறந்தநாளில் 'விடாமுயற்சி' அப்டேட்? | ஷங்கரின் மருமகன் யார் தெரியுமா...! | சென்னை வெள்ளத்தை அடிப்படையாக கொண்ட குறும்படத்திற்கு துபாயில் விருது | சரியான நேரத்தில் சரியானதை செய்துள்ளேன் - வித்யா பாலன் | தனுஷின் குபேரா டைட்டிலுக்கு திடீர் சிக்கல் | கடும் உடற்பயிற்சியில் இறங்கிய ஐஸ்வர்யா ரஜினி | விக்ரம் பிறந்தநாளில் வெளியான தங்கலான் படத்தின் மேக்கிங் வீடியோ | மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட மன்சூர் அலிகான் | துவாரகீஷின் 'நான் அடிமை இல்லை' - மறக்க முடியுமா ? |
கடந்த சில வருடங்களாகவே அதுவும் நேற்று வரை பேசப்பட்டு வந்த விஷயம் திடீரென காட்சி மாறினால் எப்படி இருக்கும்.. அப்படித்தான் மோகன்லால் நடிப்பதாக பல வருடமாக சொல்லப்பட்டு வந்த வரலாற்று படமான 'குஞ்சாலி மரைக்காயர்' படம் தற்போது மம்முட்டி நடிப்பதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
படத்தை இயக்கப்போவது பிரியதர்ஷன் அல்ல,, ஒளிப்பதிவாளரும் இயக்குனருமான சந்தோஷ் சிவன் தான். ஏற்கனவே வாஸ்கோடகாமா வரலாற்று பின்னணியில் 'உருமி' படத்தை இயக்கிய சந்தோஷ் சிவன், அதே காலகட்டத்தில் வாழ்ந்த இந்த குஞ்சாலி மரைக்காயர் வரலாற்றை படமாக்குவது பொருத்தமான விஷயம் தான்.