பாண்டிராஜ் இயக்கத்தில் விஜய் சேதுபதி? | விக்ரம் படத்தில் இணைந்த மற்றொரு மலையாள நடிகர் | கள்ளழரை அருகில் கண்ட பேரானந்தத்தில் சூரி | ரஜினியின் கூலி படத்தில் இணைந்த சிவகார்த்திகேயன் பட வசனகர்த்தா | 10 மில்லியன் பார்வையாளர்களை கடந்த ‛இனிமேல்' ஆல்பம் | டில்லியில் தக்லைப் படக்குழு : கமல் - சிம்பு - கவுதம் கார்த்திக் பங்கேற்பு | கார் விபத்து வழக்கு - நீதிமன்றத்தில் ஆஜரான யாஷிகா | 'கல்கி'யில் அஸ்வத்தாமாவாக நடிக்கும் அமிதாப் | மீண்டும் பிஸியாகிறார் நித்தி அகர்வால் | 'குரங்கு பெடல்' 80ஸ் கிட்ஸின் கதை : கமலக்கண்ணன் |
ஜேபி தத்தா இயக்கத்தில் உருவாகும் படம் பால்தன். இப்படத்தில் அபிஷேக் பச்சன் மற்றும் சுனில் ஷெட்டி ஆகியோர் நடிப்பதாக இருந்தது. கால்ஷீட் குளறுபடியால் இப்படத்திலிருந்து விலகினார் அபிஷேக். இப்போது சுனில் ஷெட்டியும் விலகியுள்ளார்.
கதையில் சில மாற்றங்களை செய்ய சொல்லி சுனில், இயக்குநரிடம் வற்புறுத்தியதாகவும், இயக்குநர் மறுத்ததால், இப்படத்திலிருந்து சுனில் விலகிவிட்டதாகவும் கூறப்படுகிறது.
ஜேபி தத்தாவும், சுனில் ஷெட்டியும் ஏற்கனவே ரெப்யூஜ், பார்டர், உமரோ ஜான், எல்ஓசி கார்கில் போன்ற படங்களில் இணைந்து பணியாற்றி இருப்பது குறிப்பிடத்தக்கது.