திருமணத்தில் அப்பா விவேக்கின் கனவை நனவாக்கிய மகள் தேஜஸ்வினி | சித்தார்த் - அதிதிக்கு நிச்சயதார்த்தம் நடந்தது...! - இருவரும் அறிவிப்பு | ஏப்ரல் மாதத்தில் ரஷ்யா செல்லும் ‛தி கோட்' படக்குழு | விஜய் சேதுபதிக்கு வில்லனாகும் நாசர் | கிரிக்கெட் பின்னணி கதையில் விஜய் மகன் | சிஎஸ்கே வீரருடன் சீரியல் நடிகைக்கு காதலா? - நடிகையே சொன்ன உண்மை | பணத்திற்காக அட்ஜெஸ்ட்மெண்ட்? - ஆர்த்திகா அளித்த அதிரடி பேட்டி | வில்லியாக என்ட்ரி கொடுக்கும் ஆர்த்தி சுபாஷ் | பிளாஷ்பேக் : முதல் அரசியல் நையாண்டி படம் | சீரியல் ஜோடி திருமணம் |
2013-ம் ஆண்டு வெளியான புக்ரே படத்தின் தொடர்ச்சியாக தற்போது புக்ரே ரிட்டர்ன்ஸ் படம் உருவாகி வருகிறது. புல்கிட் சாம்ராட், வருண் சர்மா, அலி பாசல், ரிச்சா சத்தா, பங்கஜ் திரிபாதி உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர். மிர்கிதீப் சிங் லம்பா இயக்க, பர்கான் அக்தர் மற்றும் ரித்தேஷ் சித்வானி தயாரித்துள்ளனர். இப்படத்தின் ஷூட்டிங் நடந்து வரும் நிலையில், முன்னதாக டிச., 8-ம் தேதி படம் ரிலீஸாவதாக அறிவித்திருந்தனர். தற்போது படம் ஒருவாரம் தள்ளிபோய் டிச., 15-ம் தேதி ரிலீஸாவதாக அறிவித்துள்ளனர்.