தாய்லாந்தில் பாக்சிங் பயிற்சி பெற்ற மீனாட்சி சவுத்ரி! | நயன்தாராவை பின்னுக்கு தள்ளிய திரிஷா! | மணமகனின் கழுத்தில் தாலி கட்டிய கவுரி கிஷன்! | மீண்டும் ரத்ன குமாருக்கு கிடைத்த வாய்ப்பு! | விஜய் சேதுபதி இயக்குனர் உடன் இணைந்த நயன்தாரா! | ஸ்டார் படத்தின் டப்பிங் பணிகளை முடித்த கவின்! | தனுஷ் படத்திற்கு நான்கு பாடல்களை முடித்த ஜி.வி.பிரகாஷ்! | நடிகர் கிஷன் தாசுக்கு திருமணம்: காதலியை மணக்கிறார் | தெலுங்கில் வெளியாகும் 'மஞ்சும்மேல் பாய்ஸ்' | மகள் திருமணத்தில் பிசியான ஷங்கர் |
மலையாளத்தில் கடந்த வருடம் புதுமுகங்கள் நடிப்பில் வெளியான படம் தான் 'கட்டப்பனையிலே ரித்விக் ரோஷன்'.. நூறு நாட்கள் ஓடிய இந்தப்படத்தை திலீப்பின் நண்பரான நாதிர்ஷா என்பவர் தான் இயக்கியிருந்தார். ஆம்.. சமீபகாலமாக நடிகை வழக்கில் திலீப்புடன் சேர்த்து சர்ச்சையில் சிக்கினாரே அவரே தான்.
விஷயம் என்னவென்றால் இந்தப்படத்தை தற்போது தமிழில் ரீமேக் செய்ய இருக்கிறாராம் நாதிர்ஷா. தமிழிலும் அவரே இயக்கவுள்ள இந்தப்படத்திற்கு 'அஜித் ப்ரம் அருப்புக்கோட்டை' என டைட்டில் வைக்கப்பட்டு உள்ளதாகவும் விஜய் டிவி தொகுப்பாளர் ஒருவர்தான் இதில் ஹீரோவாக நடிக்க இருப்பதாகவும் சொல்லப்படுகிறது.