த்ரிஷாவுக்கு சச்சின் கொடுத்த பரிசு! | அதிகாரிகள் தான் மூர்க்கத்தனமாக நடந்து கொண்டனர்! ஷாரூக் | விவசாயிகளுக்கு ரூ.30 லட்சம் வழங்கிய அமிதாப்பச்சன்! | டர்ட்டி பிக்சர்ஸ் படம் எனக்கு வேண்டாம் நயன்தாரா! | ரஜினியின் அடுத்த படம் கே.வி.ஆனந்துடன்?! | கார்த்தி பிறந்தநாளில் சகுனி சிங்கிள் ஆடியோ டிராக் ரிலீஸ்! | ஷாரூக்கானுக்கு வாழ்நாள் தடை! | முடிவுக்கு வருமா பெப்சி தொழிலாளர்கள் சம்பளப்பிரச்னை....? இன்று முத்தரப்பு பேச்சுவார்த்தை | எடியூரப்பா மகனுக்கும் எனக்கும் தொடர்பில்லை! நடிகை ஹரிப்பிரியா! | கொச்சியில் நடிகை உதயதாரா திருமணம் முடிந்தது! |
சைப் அலிகானும்-கரீனா கபூரும் விரைவில் திருமணம் செய்ய இருக்கையில், பிப்ரவரி 10ம் தேதி இவர்களது நிச்சயதார்த்தம் நடக்க இருக்கிறது. பாலிவுட்டில் நீண்டநாள் காதலர்களாக வலம் வந்து கொண்டிருப்பவர்கள் சைப் அலிகானும்-கரீனா கபூரும். எப்போது இவர்களது திருமணம் நடக்கும் என்று அவர்களது ரசிகர்கள் முதல் அனைவரும் காத்திருந்தனர்.
இந்நிலையில் சைப் அலிகானின் முதல் தயாரிப்பு படமான ஏஜென்ட் வினோத் படம் ரிலீசானவுடன் திருமணம் நடக்கும் என்று அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியானது. தற்போது படத்திற்கான ரிலீஸ் வேலைகளிலும், அப்படியே திருமணத்திற்கான ஏற்பாடுகளிலும் சைப்பும், கரீனாவும் தீவிரமாக உள்ளனர். இதனிடையே இருவரது திருமண நிச்சயதார்த்தம் வருகிற 10-ந்தேதி நடக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.