தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! |
கனடாவில் இசை அமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மானின் இசை நிகழ்ச்சி நடந்தது, இதில் சித் ஸ்ரீராம், சாஷா திருப்பதி, ஹரிசரண், சேஷாத்ரி, ஜோனிடா காந்தி, பென்னி தயால். ஸ்ரீனிவாஸ் உள்பட பலர் கலந்து கொண்டு பாடினார்கள். இந்த நிகழ்ச்சியை ஆர்யா கனடா என்ற அமைப்பு ஏற்பாடு செய்திருந்தது.
இந்த நிகழ்ச்சியின் மூலம் வசூலான தொகையிலிருந்து 16 லட்சம் ரூபாய் (25 ஆயிரம் டாலர்) ஹார்வெர்ட் பல்கலை கழகத்தில் அமைய உள்ள தமிழ் இருக்கைக்கு வழங்கப்பட்டது. ஆர்யா கனடா நிறுவன அதிபர் கிஷான் நித்தி வழங்கினார். ஹார்வெர்ட் தமிழ் இருக்கையின் இயக்குனர் விஜய் ஜானகிராமனும், ஆ.முத்துலிங்கமும் பெற்றுக் கொண்டனர்.