பாண்டிராஜ் இயக்கத்தில் விஜய் சேதுபதி? | விக்ரம் படத்தில் இணைந்த மற்றொரு மலையாள நடிகர் | கள்ளழரை அருகில் கண்ட பேரானந்தத்தில் சூரி | ரஜினியின் கூலி படத்தில் இணைந்த சிவகார்த்திகேயன் பட வசனகர்த்தா | 10 மில்லியன் பார்வையாளர்களை கடந்த ‛இனிமேல்' ஆல்பம் | டில்லியில் தக்லைப் படக்குழு : கமல் - சிம்பு - கவுதம் கார்த்திக் பங்கேற்பு | கார் விபத்து வழக்கு - நீதிமன்றத்தில் ஆஜரான யாஷிகா | 'கல்கி'யில் அஸ்வத்தாமாவாக நடிக்கும் அமிதாப் | மீண்டும் பிஸியாகிறார் நித்தி அகர்வால் | 'குரங்கு பெடல்' 80ஸ் கிட்ஸின் கதை : கமலக்கண்ணன் |
சல்மான் கான் நடிப்பில் வெளியான தபாங் மற்றும் தபாங் 2 வெற்றி படங்களாக அமைந்தன. இதில் தபாங் 2 படத்தை சல்மானின் சகோதரரான அர்பாஸ் கான் இயக்கினார். இந்தாண்டே தபாங் 3 துவக்கப்படும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் சல்மான், அடுத்தடுத்து படங்களில் கமிட்டானதால் இப்படம் தள்ளி போய் கொண்டே இருந்தது. ஒருக்கட்டத்தில் இப்படம் டிராப் என்று கூட தகவல் வெளியானது. ஆனால் இதை அர்பாஸ் கான் மறுத்துள்ளார்.
தபாங் 3 கதைக்கான பணியை ஏற்கனவே நான் துவங்கிவிட்டேன். 2018-ம் ஆண்டு மத்தியில் ஷூட்டிங் ஆரம்பமாகும் என்ற நம்பிக்கை உள்ளது என்று கூறியுள்ளார் அர்பாஸ்.