ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
எதிர்பாராத வெற்றியில் மெர்சலாகியிருக்கும் கில்லி நடிகர் அடுத்து முருகனுக்கு தஸான இயக்குனருடன் இணைவதாக திட்டமிட்டிருந்தார். தாஸரும் கில்லி நடிகருக்காக தனது டீமுடன் உட்கார்ந்து மூன்று நான்கு கதைகளை தயார் செய்து வைத்துள்ளார். ஆனால் கில்லி நடிகர் மீண்டும் இட்லி இயக்குனருடன் இணையவே விரும்புகிறாராம். மெர்சலான வெற்றியும், தாஸர் இயக்கிய சிலந்தியின் தோல்வியும்தான் கில்லியை இப்படி ஒரு முடிவு எடுக்க வைத்திருக்கிறதாம். என்றாலும் கில்லியை இம்பரஸ் பண்ணும் கதைகளுடனும், நம்பிக்கையுடனும் காத்திருக்கிறாராம் தாஸர்.