தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! |
நடிகர் ரஜினிகாந்த் பாபாஜியின் தீவிர பக்தர். அவ்வப்போது இமயமலை மலை சென்று பாபாஜியின் குகைக்கு சென்று வழிபடுவார். இந்நிலையில் ரஜினி தன் நண்பர்களுடன் சேர்ந்து தியான மண்டபம் ஒன்று கட்டியுள்ளார். பாபாஜியை தரிசிக்க வரும் பக்தர்கள் தங்குவதற்கும், தியானம் செய்வதற்கும் உதவும் வகையில் இந்த மண்டபம் கட்டப்பட்டுள்ளது. சுமார் ரூ.1 கோடி செலவில் இந்த மண்டபம் கட்டப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
இக்கட்டடத்தின் கிரஹபிரவேச விழா அடுத்த மாதம் நவம்பர் 10 அன்று நடைபெறவுள்ளது. இதில் ரஜினி உள்ளிட்ட அவரது நண்பர்கள் மற்றும் குடும்பத்தார் பங்கேற்க உள்ளனர்.