அரசியல் கட்சித் தலைவராக இருந்து விஜய் செய்தது சரியா ? | மோகன்லாலுடன் 56வது முறையாக ஜோடி சேரும் ஷோபனா | 'பிரேமலு 2' அறிவிப்பு : 2025ல் வெளியாகும்… | 'ரோமியோ' படத்தை 'அன்பே சிவம்' படத்துடன் ஒப்பிட்ட விஜய் ஆண்டனி | ஓட்டு கூட போடாத திரைப்பிரபலங்கள்...! | விஜய்யைக் காப்பியடிக்கும் விஷால் : ரசிகர்கள் கிண்டல் | தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் |
பிரபல ஆயுர்வேத அழகு சாதன பொருட்களை தயாரிக்கும் நிறுவனம் சானாஷ் ஹூசைன். இதன் நிர்வாக இயக்குநர் சானாஷ் ஹூசைன். உலகளவில் பிரபலமான பெண் தொழில்முனைவோர். இவரது வாழ்க்கையை பாலிவுட்டில் சினிமாவாக உருவாக்க உள்ளனர். கமலேஷ் பாண்டே இப்படத்தை இயக்குகிறார், பாபி பேடியின் மகளான பூஜா பேடி இப்படத்தை தயாரிக்க முன்வந்துள்ளார். படத்தில் சானாஷ் ரோலில் முதலில் பிரியங்கா சோப்ராவை நடிக்க வைக்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. ஆனால் அது சரிவராததால் இப்போது ஐஸ்வர்யா ராயை நடிக்க வைக்க எண்ணி, அவரிடம் பேசியிருக்கின்றனர். இந்த ரோலுக்கு அவர் தான் செட்டாவார் என தயாரிப்பாளர் பூஜா கருதுகிறாராம். ஆகையால் அவரை எப்படியாவது சம்மதிக்க வைத்து நடிக்க வேண்டும் என்று தீவிரமாக செயல்பட்டு வருகிறார் பூஜா.