‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் | ஏழு தோல்வி படங்களுக்குப் பிறகு ஏப்., 26ல் வெற்றியை ருசிப்பாரா திலீப் ? | சொத்து மதிப்பை வெளியிட்ட பவன் கல்யாண் | மஞ்சும்மேல் பாய்ஸ் தயாரிப்பாளர்களின் மீது வழக்கு பதிவு |
கரீனா கபூர், சோனம் கபூர் முன்னணி ரோலில் நடிக்க உருவாகி வரும் படம் வீரே தி வெட்டிங். சஷாங்கா கோஷ் இயக்குகிறார். ரேகா கபூர் தயாரிக்கிறார். இப்படத்தின் ஷூட்டிங் நடந்து வருகிறது. சமீபத்தில் டில்லியில் படப்பிடிப்பு நடந்து முடிந்துள்ளது. அடுத்தக்கட்ட படப்பிடிப்பு விரைவில் ஆரம்பமாக உள்ளது. இந்நிலையில் படக்குழு ரிலீஸ் தேதியை அறிவித்திருக்கிறது. அதன்படி, வீரே தி வெட்டிங் படம் 2018-ம் ஆண்டு மே மாதம் 18-ம் தேதி ரிலீஸாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ரொமான்ட்டிக் காமெடி படமாக வீரே தி வெட்டிங் உருவாகி வருகிறது.