ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
பாகுபலி பட நாயகன் பிரபாஸ் நடித்து வரும் சாஹோ படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் அவரது பிறந்த நாளான அக்டோபர் 23-ந்தேதி வெளியிடப்பட்டது. அந்த போஸ்டரை ராஜமவுலி புகழ்ந்திருந்தார். ஆனபோதும், அது ஒரு ஹாலிவுட் படத்தின் காப்பி என்று செய்திகள் வெளியாகின.
இந்தநிலையில், பாகுபலி படத்தின் வில்லனான ராணா, தற்போது தான் நடித்து வரும் 1945 படத்தில் தனது தோற்றம் தொடர்பாக ஒரு போட்டோவை வெளியிட்டிருக்கிறார்.
இந்தப்படம் நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் உருவாக்கிய இந்திய தேசிய ராணுவம் சம்பந்தப்பட்ட கதையில் உருவாக இருப்பதாக கூறப்படுகிறது. கழுகு பட இயக்குநர் சத்யசிவா இயக்குகிறார். இந்த படம் தமிழில் மடை திறந்து என்ற பெயரிலும், தெலுங்கில் 1945 என்ற பெயரிலும் உருவாகிறது. ரெஜினா, சத்யராஜ், நாசர் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடிக்கும் இப்படத்திற்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்கிறார்.