பாண்டிராஜ் இயக்கத்தில் விஜய் சேதுபதி? | விக்ரம் படத்தில் இணைந்த மற்றொரு மலையாள நடிகர் | கள்ளழரை அருகில் கண்ட பேரானந்தத்தில் சூரி | ரஜினியின் கூலி படத்தில் இணைந்த சிவகார்த்திகேயன் பட வசனகர்த்தா | 10 மில்லியன் பார்வையாளர்களை கடந்த ‛இனிமேல்' ஆல்பம் | டில்லியில் தக்லைப் படக்குழு : கமல் - சிம்பு - கவுதம் கார்த்திக் பங்கேற்பு | கார் விபத்து வழக்கு - நீதிமன்றத்தில் ஆஜரான யாஷிகா | 'கல்கி'யில் அஸ்வத்தாமாவாக நடிக்கும் அமிதாப் | மீண்டும் பிஸியாகிறார் நித்தி அகர்வால் | 'குரங்கு பெடல்' 80ஸ் கிட்ஸின் கதை : கமலக்கண்ணன் |
பறவை படத்துக்கும், யானை படத்துக்கும் இசை அமைத்து புகழ்பெற்ற அந்த குண்டு இசை அமைப்பாளர் தற்போது தனது எடையை மூன்றில் இரண்டு பங்கு குறைத்து ஸ்லிம்மாகியிருக்கிறார். பல லட்சம் செலவு, கடுமையான முயற்சி இதன் மூலம் இதை சாதித்திருக்கிறார். இம்புட்டும் எதுக்குத் தெரியுமா சினிமாவில் நடிக்கத்தான்.
சமீபத்தில் ஒரு படத்தில் நடித்த நான்கு ஹீரோயின்களின் நடுவில் அமர்ந்து படம் எடுத்து அதனை நகர் முழுவதும் ஒட்டினார்கள். தற்போது அவர் இசை அமைக்கும் படங்களின் போஸ்டர்களில் அவர் விதவிதமா போஸ் கொடுத்து சிரிக்கிறார். இவை அனைத்தும் மக்கள் தன்னை ஒத்துக் கொள்கிறார்களா என்பதை கவனிக்கத்தானாம். இப்போது பாடல் கேட்டு வரும் இசை அமைப்பாளர்களிடம் தனக்கு பொருந்துகிற மாதிரி கதை கொண்டு வரச் சொல்கிறாராம். எப்படியோ விரைவில் இசை அமைப்பாளரை திரையில் பார்க்கலாம்.