Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

மேக்னா ராஜ்க்கு கன்னட நடிகருடன் நிச்சயதார்த்தம்

25 அக், 2017 - 10:42 IST
எழுத்தின் அளவு:
Meghna-Raj-engaged-with-Kannada-Actor

பிரபல கன்னட நடிகை பிரமிளாவின் மகள் மேக்னா ராஜ். பெண்டு அப்பாரோ ஆர்.எம்.பி என்ற தெலுங்கு படத்தின் மூலம் சினிமாவிற்கு அறிமுகமான மேக்னா, தெலுங்கு, கன்னடம், மலையாளம் தமிழ் மொழிகளில் 40க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். தற்போது ஒரு கன்னட படத்திலும் 3 மலையாளப் படங்களிலும் நடித்து வருகிறார். தமிழில் காதல் சொல்ல வந்தேன், உயர்திரு 420, நந்தா நந்திதா போன்ற படங்களில் நடித்துள்ளார்.

மேக்னாவும், கன்னட நடிகர் சிரஞ்சீவி சார்ஜாவும் ஆட்டக்காரா என்ற படத்தில் இணைந்து நடித்தார்கள். அப்போது இவருக்குள்ளும் காதல் அரும்பியது. ஆனால் அதனை மறுத்து வந்தனர். கடந்த ஒரு வருடத்திற்கும் மேலாக காதலித்து வந்த இவர்களின் காதலுக்கு இருவீட்டாரும் கிரீன் சிக்னல் கொடுத்ததை தொடர்ந்து திருமணம் செய்து கொள்ள இருக்கிறார்கள்.

பெங்களூருவில் உள்ள நட்சத்திர ஓட்டல் ஒன்றில் நேற்று திருமண நிச்சயதார்த்தம் நடந்தது. இதில் நெருங்கிய உறவினர்கள் மட்டுமே கலந்து கொண்டனர். வருகிற டிசம்பர் மாதம் 5ந் தேதி பெங்களூருவில் திருமணம் நடக்கிறது. அதில் திரையுலகினர் கலந்து கொள்கிறார்கள்.

Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
மறக்க முடியுமா? - வெயில்மறக்க முடியுமா? - வெயில் மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in