தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! |
தமிழ் சினிமாவில் அடுத்தடுத்து சூப்பர் ஹிட் பாடல்களை கொடுத்த அனிருத், தற்போது சூர்யா, சிவகார்த்திகேயன் என சில முன்னணி நடிகர்களின் படங்களுக்கு இசையமைத்து வருகிறார். இந்த நிலையில், தெலுங்கிலும் கால்பதித்துள்ளார் அனிருத்.
அந்த வகையில், பவன் கல்யாண் நடித்து வரும் பெயரிடப்படாத அவரது 25வது படத்திற்கு அனிருத் இசையமைத்து வருகிறார். அதேபோல் ஜெய்லவகுசா படத்தை அடுத்து திரிவிக்ரம் இயக்கத்தில், ஜூனியர் என்டிஆர் நடிக்கும் அவரது 28-வது படத்திற்கும் இசையமைக்க ஒப்பந்தமாகியுள்ளார் அனிருத். ஆக, ஒரே நேரத்தில் தெலுங்கில் இரண்டு முன்னணி நடிகர்களின் படங்களுக்கு இசையமைக்கிறார் அனிருத்.