பாடலாசிரியரும் உரிமை கோரினால் என்னவாகும் - இளையராஜா தரப்புக்கு நீதிபதிகள் கேள்வி | கன்னடத்தில் கால் பதிக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ் | 17 வருடங்களுக்க பிறகு மீண்டும் சினிமாவுக்கு வருகிறார் விஜய்யின் முதல் நாயகி | ரூ.100 கோடி வசூலித்த பஹத் பாசிலின் 'ஆவேஷம்' | பிளாஷ்பேக்: படங்களுக்கும் இசை அமைத்த சூலமங்கலம் சகோதரிகள் | நடிகர் சங்க கட்டிட நிதிக்கு 50 லட்சம் வழங்கிய சிவகார்த்திகேயன் | விஷாலின் வரவு செலவு கணக்கு: கோர்ட்டில் தாக்கல் | பிளாஷ்பேக்: இசையிலும் சாதனை படைத்த ராஜ்குமார் | ஹாலிவுட் பட ஆடிசனில் கலந்து கொண்ட பஹத் பாசில் | தெலுங்கு இயக்குனர் சங்கத்திற்கு பிரபாஸ் ரூ.35 லட்சம் நன்கொடை |
சூதுகவ்வும், பீட்சா, பீட்சா 2, இறைவி, உள்குத்து, காதலும் கடந்து போகும் உள்பட பல படங்களை வாங்கி வெளியிட்டவர் அபினேஷன் இளங்கோவன். அபி அபி அண்ட் பிக்சர்ஸ் மூலம் தற்போது சதுரங்க வேட்டை இரண்டாம் பாகத்தை தயாரித்து வருகிறார். அபினேஷ் இளங்கோவன் ராஜ் டி.வியின் இயக்குனர்களில் ஒருவரான எம்.ரவீந்திரன், ஆர் விஜயலட்சுமி தம்பதிகளின் மகள் நந்தினி ரவீந்திரனை மணக்கிறார். நந்தி எம்.எஸ்.சி பட்டதாரி.
சமீபத்தில் இவர்களது நிச்சயதார்த்தம் நடந்தது. திருமணம் வருகிற 27ந் தேதி வெள்ளிக்கிழமை நடக்கிறது. திருவான்மியூரில் நடக்கும் இந்த திருமண விழாவில் சின்னத்திரை, பெரிய திரை பிரபலங்கள் கலந்து கொள்கிறார்கள்.