'ஆதிசக்தி' : புதிய பயணத்தை துவங்கிய சம்யுக்தா | ரீ-ரிலீஸ் ஆகும் ‛மங்காத்தா' | மகாபாரத கதையை 2 பாகங்களாக இயக்கும் லிங்குசாமி | சிகரெட் பிடிக்கும் நான் அட்வைஸ் பண்ணியதை ரசிகர்கள் ஏற்கவில்லை : பஹத் பாசில் | இன்ஸ்டா கணக்கு நீக்கம் : யுவன் விளக்கம் | விஷம் கலந்த ஜூஸ் கொடுத்து விட்டார்கள் : நடிகர் மன்சூரலிகான் குற்றச்சாட்டு | ஏ.ஆர்.ரஹ்மானின் தேர்தல் விழிப்புணர்வு பிரச்சாரம் | 'பிரேமலு' படத்தைப் பாராட்டிய நயன்தாரா | தேர்தலுக்கு பின் விடாமுயற்சி படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு | ராபின் ஹூட் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு |
தெலுங்கில் வெளியான பில்லி சோபுலு படம் இந்தியில் ரீமேக் செய்யப்பட உள்ளது. இப்படத்தில் நடிகர் ஜக்கி பக்னானி நடிக்கிறாராம். ரீமேக் செய்யப்படம் இப்படம் குஜராத்தில் படமாக்கப்பட உள்ளதாம்.
இப்படத்தை நிதின் கக்கர் டைரக்ட் செய்கிறார். பான்டோம் பிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. இப்படம் பற்றிய தகவலை உறுதி செய்த டைரக்டர் நிதின் கக்கர் கூறுகையில், இப்படத்தின் கதையில், பாலிவுட்டிற்கு ஏற்றாற் போல் சில மாற்றங்களை செய்துள்ளேன். அதனால் தெலுங்கு ரீமேக் என்ற உணர்வு ஏற்படாமல் இந்தி பட ரசிகர்களும் இப்படத்துடன் ஒன்றி விடுவார்கள் என்றார்.
இப்படத்தில் ஹீரோயினாக நடிக்க டிவி நடிகை கிருத்திகா கம்ராவிடம் பேசப்பட்டுள்ளதாம்.