Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

'2.0', ஒரு பிளாக் பஸ்டர் படம் - ஆமீர்கான்

20 அக், 2017 - 17:49 IST
எழுத்தின் அளவு:
2.O-will-sure-Blockbuster-movie-says-Aamirkhan

ஷங்கர் இயக்கத்தில் ரஜினிகாந்த், அக்ஷய்குமார், எமி ஜாக்சன் மற்றும் பலர் நடிக்கும் படம் '2.0'. மிகப் பிரம்மாண்டமாகத் தயாராகி வரும் இந்தப் படம் ஒரு 'பிளாக் பஸ்டர்' படம் என்று ஆமீர்கான் தெரிவித்துள்ளார். சமீபத்தில் ஒரு ஹிந்தித் தொலைக்காட்சிக்கு அவர் அளித்துள்ள பேட்டியில் அவ்வாறு கூறியுள்ளார்.

“ரஜினி சார் என்னை தொலைபேசியில் அழைத்து படம் பற்றிக் கூறினார். இயக்குனர் ஷங்கரைச் சந்தித்த போது, இந்தப் படம் ஒரு சாதனை படைக்கப் போகும் ஒரு பிளாக் பஸ்டர் படம் என்று உணர்ந்து கொள்ள எனக்கு நீண்ட நேரம் ஆகவில்லை.

அந்தப் படத்தைப் பற்றி ஒவ்வொரு முறை யோசிக்கும் போதும் ஆச்சரியப்பட்டுப் போவேன். படத்தில் ரஜினி சாரைத் தவிர வேறு யாரையும் என்னால் பார்க்க முடியவில்லை. இந்தப் படம் ரஜினி சாருக்கான படம். படத்துடன் என்னால் எமோஷனல் ஆக இணைய முடியவில்லை. அதனால்தான் இந்த '2.0' பட வாய்ப்பை நான் ஏற்க மறுத்துவிட்டேன்,” என்று கூறியுள்ளார்.

ஆமீர் கான் நடிக்க மறுத்த கதாபாத்திரத்தில் அக்ஷய் குமார் நடித்து முடித்துள்ளார். இப்படத்தின் இசை வெளியீடு துபாயில் அடுத்த வாரம் நடைபெற உள்ளது.

Advertisement
அல்போன்ஸ் புத்ரன் படத்தில் சித்தார்த் - காளிதாஸ்..?அல்போன்ஸ் புத்ரன் படத்தில் ... மெர்சலுக்கு ஆதரவாக நிற்கும் திரையுலக பிரகமுகர்கள் மெர்சலுக்கு ஆதரவாக நிற்கும் ...


வாசகர் கருத்து (3)

aravinth - Coimbatore,இந்தியா
25 அக், 2017 - 15:56 Report Abuse
aravinth அமீர்கான் ரஜினி கதாபாத்திரத்தில் நடிக்க அழைக்கப்பட்டார். அக்‌ஷய்குமார் ரோலுக்காக இல்லை.
Rate this:
tshajahan - Vellore,இந்தியா
21 அக், 2017 - 07:24 Report Abuse
tshajahan Aamir khan has been approached by Director Shankar to commit in the role of Rajnikanth. He refused to do it, because he can't able to imagine other persons in that role except rajini.
Rate this:
appaavi - aandipatti,இந்தியா
21 அக், 2017 - 01:23 Report Abuse
appaavi ரிலீஸ் ஆவதற்கு முன்பே பிளாக் பஸ்டரா....இது என்னடா கூத்து....
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
OR )Login with
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film RK Nagar
    • ஆர்.கே.நகர்
    • நடிகர் : வைபவ்
    • நடிகை : சனா அல்தாப்
    • இயக்குனர் :சரவண ராஜன்
    Tamil New Film Chennai 2 Bangkok
    Tamil New Film Traffic Ramasamy
    Tamil New Film Amman Thayee
    • அம்மன் தாயி
    • நடிகர் : அன்பு (புதியவர்)
    • நடிகை : ஜூலியானா
    • இயக்குனர் :சரண் (புதியவர்)

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2018 Dinamalar , No.1 Tamil website in the world. All rights reserved. Mail as Your Suggestion to webmaster@dinamalar.in