ரச்சிதா பிறந்தநாளில் வெளியான ‛பயர்' முன்னோட்ட வீடியோ | மே 3ல் ரிலீஸாகும் ‛குரங்கு பெடல்' | அஜித்துக்காக உருவாக்கப்பட்ட டைட்டிலில் அருண் விஜய் | பவன் கல்யாண் எத்தனை கார்கள் வைத்திருக்கிறார் தெரியுமா ? | இயக்குனர் சேரனின் மூத்த மகளுக்கு திருமணம் | மே 1ம் தேதி முதல் மாற்றம் : ராகவா லாரன்ஸ் | அருண் விஜய் நடிக்கும் ரெட்ட தல | சல்மான் கானுக்கு ஜோடியாக கியாரா அத்வானி? | பாடலாசிரியரும் உரிமை கோரினால் என்னவாகும் - இளையராஜா தரப்புக்கு நீதிபதிகள் கேள்வி | கன்னடத்தில் கால் பதிக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ் |
பாலிவுட்டின் பெண் இயக்குநர்களில் குறிப்பிடத்தக்கவர் மேக்னா குல்சார். இவர் மறைந்த பீல்டு மார்ஷல் சாம் மானெக்ஷாவின் வாழ்க்கையை சினிமாவாக எடுக்க உள்ளார். இந்தியாவின் முதல் பீல்டு மார்ஷல் என்ற பட்டம் பெற்றவர் மானெக்ஷா. இந்தியா - பாகிஸ்தானின் போரின் போது தலைமை தாங்கி நடத்தியவர். 40 ஆண்டுகளாக ராணுவத்தில் பணிபுரிந்து பல்வேறு சாதனைகளை புரிந்துள்ளார். பத்மவிபூஷண், பத்மபூஷண் உள்ளிட்ட இந்திய அரசின் உயரிய விருதுகளையும் பெற்றிருக்கிறார்.
மேக்னா குல்சார், தற்போது ஆலியா பட், விக்கி கவுசலை கொண்டு ராஷி என்ற படத்தை இயக்குகிறார். இதை முடித்ததும் மானெக்ஷாவின் வாழ்க்கை படத்தை இயக்க உள்ளார்.