நட்சத்திர ஓட்டலில் திருமணநாளை கொண்டாடிய அஜித் - ஷாலினி ஜோடி | சிவாஜியின் மகன் சாம்பாஜி வாழ்க்கை சினிமா ஆகிறது | மூத்த நடிகர்களை களமிறக்கும் ஆடுகளம் சீரியல் | டப்பிங் யூனியனில் ரூ.60 ஆயிரம் கட்டினேன் : வருத்தத்தில் ரேவதி பாட்டி | புதுவீட்டில் பிறந்தநாள் கொண்டாடிய ரச்சிதா | 12,000 பேர் பங்கேற்ற ஆடிஷன் : பட்டய கிளப்ப வருது ‛சரி க ம ப' சீசன் 4 | அக்ஷய் குமாருக்கு ஜோடியாக நடித்தால் விமர்சிப்பதா? - மனுசி சில்லார் ஆவேசம் | 'அமரன்' நிஜ கதாநாயகனுக்கு அஞ்சலி செலுத்திய இயக்குனர் | தன் படங்களின் அப்டேட் கொடுத்த ஜிவி பிரகாஷ்குமார் | 'மஞ்சும்மேல் பாய்ஸ்' ஓடிடி உரிமை எவ்வளவு தெரியுமா? |
பாலிவுட் ரசிகர்களால் மட்டுமல்லாமல், ஹீரோக்களாலும் மிகவும் விரும்பப்படும் ஹீரோயினாக உருவெடுத்துள்ளார், கத்ரீனா.
பாலிவுட்டுக்கு இவர் நடிக்க வந்தபோது, ஹிந்தியில், ஒரு வார்த்தை கூட பேசத் தெரியாது. இப்போது, பிளந்து கட்டுகிறார். தற்போது, ஒரே நேரத்தில், பாலிவுட்டின் சூப்பர் ஸ்டார்களான, சல்மான், ஷாரூக், அமீர் கானுடன் தனித் தனி படங்களில் நடித்து வருகிறார், கத்ரீனா.