ரச்சிதா பிறந்தநாளில் வெளியான ‛பயர்' முன்னோட்ட வீடியோ | மே 3ல் ரிலீஸாகும் ‛குரங்கு பெடல்' | அஜித்துக்காக உருவாக்கப்பட்ட டைட்டிலில் அருண் விஜய் | பவன் கல்யாண் எத்தனை கார்கள் வைத்திருக்கிறார் தெரியுமா ? | இயக்குனர் சேரனின் மூத்த மகளுக்கு திருமணம் | மே 1ம் தேதி முதல் மாற்றம் : ராகவா லாரன்ஸ் | அருண் விஜய் நடிக்கும் ரெட்ட தல | சல்மான் கானுக்கு ஜோடியாக கியாரா அத்வானி? | பாடலாசிரியரும் உரிமை கோரினால் என்னவாகும் - இளையராஜா தரப்புக்கு நீதிபதிகள் கேள்வி | கன்னடத்தில் கால் பதிக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ் |
நடிகர் அனில் கபூரும், நடிகை சோனம் கபூரும் ஒரே படத்தில் இணைந்து நடிக்க உள்ளனராம். இப்படத்திற்கு "ஏக் லடுகி கோ தேகா து எயிசா லகா" என பெயரிடப்பட்டுள்ளது. தயாரிப்பாளர் விது வினோத் இந்த தகவலை உறுதி செய்துள்ளார்.
இது குறித்து அவர் கூறுகையில்,ஏக் லடுகி கோ தேகா து எயிசா லகா படம் எங்களுக்கு மிகப் பெரிய புரோஜெக்ட். இதில் மிகச் சிறப்பான விஷயம் அனில் கபூரும் எங்களுடன் இணைந்து இப்படத்தை தயாரிக்கிறார். அனில் கபூரும் சோனம் கபூரும் இருவரும் இப்படத்தில் இணைந்து நடிக்க உள்ளனர் என்றார். ஆனால் இதில் அனில் கபூரின் கேரக்டர் என்ன, சோனம் கபூரின் கேரக்டர் என்ன, அவர்கள் எந்த வேடத்தில் நடிக்கிறார்கள் என்பது வெளியிடப்படவில்லை.