மூத்த நடிகர்களை களமிறக்கும் ஆடுகளம் சீரியல் | டப்பிங் யூனியனில் ரூ.60 ஆயிரம் கட்டினேன் : வருத்தத்தில் ரேவதி பாட்டி | புதுவீட்டில் பிறந்தநாள் கொண்டாடிய ரச்சிதா | 12,000 பேர் பங்கேற்ற ஆடிஷன் : பட்டய கிளப்ப வருது ‛சரி க ம ப' சீசன் 4 | அக்ஷய் குமாருக்கு ஜோடியாக நடித்தால் விமர்சிப்பதா? - மனுசி சில்லார் ஆவேசம் | 'அமரன்' நிஜ கதாநாயகனுக்கு அஞ்சலி செலுத்திய இயக்குனர் | தன் படங்களின் அப்டேட் கொடுத்த ஜிவி பிரகாஷ்குமார் | 'மஞ்சும்மேல் பாய்ஸ்' ஓடிடி உரிமை எவ்வளவு தெரியுமா? | நடிகை தமன்னாவுக்கு மும்பை சைபர் கிரைம் சம்மன் | ரீ-ரிலீஸ் படங்களால் யாருக்கு லாபம்? |
பாலிவுட்டின் பிரபல நடிகை கல்கி கோச்லின். ஷாரூக்கான் மீது சின்ன வயது முதலே தனக்கு அதிக பாசம் என்று கூறியுள்ளார். இதுகுறித்து கல்கி கூறுகையில், பாலிவுட்டில் மூன்று கான் நடிகர்களுடன் நடிக்க ஆசைப்படுகிறேன். அதிலும், ஷாரூக்கான் மீது எப்போதுமே எனக்கு ஒரு வித அன்பு அதிகம். சின்ன வயது முதலே அவரை எனக்கு மிகவும் பிடிக்கும். இரண்டு-மூன்று முறை அவரை நேரில் சந்தித்து இருக்கிறேன், மிகவும் அழகானவர் என்று கூறியுள்ளார்.
கல்கி கோச்லின் தற்போது ரிப்பான் என்ற படத்தில் நடித்திருக்கிறார். இப்படம் வருகிற நவ., 3-ம் தேதி ரிலீஸாக உள்ளது.