அரசியல் கட்சித் தலைவராக இருந்து விஜய் செய்தது சரியா ? | மோகன்லாலுடன் 56வது முறையாக ஜோடி சேரும் ஷோபனா | 'பிரேமலு 2' அறிவிப்பு : 2025ல் வெளியாகும்… | 'ரோமியோ' படத்தை 'அன்பே சிவம்' படத்துடன் ஒப்பிட்ட விஜய் ஆண்டனி | ஓட்டு கூட போடாத திரைப்பிரபலங்கள்...! | விஜய்யைக் காப்பியடிக்கும் விஷால் : ரசிகர்கள் கிண்டல் | தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் |
அயன் முகர்ஜி இயக்கத்தில் ரன்பீர் கபூர், அமிதாப் பச்சன், ஆலியா பட் நடிப்பில் உருவாக உள்ள படம் பிரம்மாஸ்தரா. சூப்பர் ஹீரோ படமாக இப்படம் உருவாக உள்ளது. இப்படத்திற்கு ஏன் பிரம்மாஸ்தரா என்று தலைப்பு வைத்தது குறித்து இயக்குநர் அயன் முகர்ஜி கூறுகையில், இன்றைக்கு நவ நாகரீக யுகம் இது, பழமை எல்லாம் மாறி வருகிறது. அறிவு, வலிமை மற்றும் சக்தி ஆகியவற்றை குறிப்பிடும் விதமாக படத்திற்கு இப்படியொரு தலைப்பு வைக்கப்பட்டுள்ளது என்று கூறியுள்ளார். பிரம்மாஸ்தரா படம் இரண்டு பாகங்களாக உருவாக உள்ளது. முதல் பாகம் 2019-ம் ஆண்டு, ஆகஸ்ட் 15-ம் தேதி ரிலீஸாக உள்ளது.