Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » பாலிவுட் செய்திகள் »

முக்காபாஸ் ரிலீஸில் மாற்றம்

13 அக், 2017 - 13:45 IST
எழுத்தின் அளவு:
Film-Mukkabaaz-to-release-on-12th-January-2018

பாலிவுட்டின் பிரபல இயக்குநர் அனுராக் காஷ்யாப், முக்காபாஸ் என்ற படத்தை இயக்குகிறார். வினீத் குமார், ஜிம்மி ஷெர்கில் முன்னணி ரோலில் நடிக்க, ஆனந்த் எல் ராய் தயாரிக்கிறார். குத்துச்சண்டையை பின்னணியாக கொண்டு இப்படம் உருவாக உள்ளது. முன்னதாக இப்படம் நவ., 10-ம் தேதி ரிலீஸாவதாக படக்குழு அறிவித்திருந்த நிலையில் திட்டமிட்டபடி படப்பிடிப்பு முடியாததால் ரிலீஸ் தேதி அடுத்தாண்டு ஜன., 12-ம் தேதிக்கு தள்ளிபோய் உள்ளது. முக்காபாஸ் படத்தை ஈராஸ் இன்டர்நேஷனல் நிறுவனம் வெளியிட இருக்கிறது.

Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
ஜைரா வாசிமை புகழ்ந்த அமீர்கான்ஜைரா வாசிமை புகழ்ந்த அமீர்கான் டெம்பர் ரீ-மேக் - 2018, மே-யில் ஆரம்பம் : ரோகித் ஷெட்டி டெம்பர் ரீ-மேக் - 2018, மே-யில் ஆரம்பம் : ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
OR )Login with
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement
இதையும் பாருங்க !

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Viswasam
    • விஸ்வாசம்
    • நடிகர் : அஜித் குமார்
    • நடிகை : நயன்தாரா
    • இயக்குனர் :சிவா
    Tamil New Film Neeya 2
    • நீயா 2
    • நடிகர் : ஜெய்
    • நடிகை : வரலெட்சுமி ,கேத்ரின் தெரஸா
    • இயக்குனர் :எல்.சுரேஷ்
    Tamil New Film Monster
    • மான்ஸ்டர்
    • நடிகர் : எஸ்.ஜே.சூர்யா
    • நடிகை : பிரியா பவானி சங்கர்
    • இயக்குனர் :நெல்சன் வெங்கடேசன்
    Tamil New Film Ayogya
    • அயோக்யா
    • நடிகர் : விஷால்
    • நடிகை : ராஷி கண்ணா
    • இயக்குனர் :வெங்கட் மோகன்
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2018 Dinamalar , No.1 Tamil website in the world. All rights reserved. Mail as Your Suggestion to webmaster@dinamalar.in