யானை காதில் எறும்பு நுழைந்தால் என்னவாகும் : கமல் | மீண்டும் ஹீரோயினாக ஷாமிலி | 'வர்மா' படப்பிடிப்பு மீண்டும் ஆரம்பம் | செய்தி சேனல்களுக்குத் தடை? - தெலுங்குத் திரையுலகம் அதிரடி | சர்ச்சையைக் கிளப்பிய விஜய் தேவரகொன்டா டுவீட் | மீண்டும் கேரளாவுக்கு வருகிறார் சன்னி லியோன் | பாரபட்சம் காட்டுகிறார்கள் : அபர்ணா பாலமுரளி குமுறல் | பிரேமம் நடிகருக்கு வெளிச்சம் தருமா தொபாமா..? | பாய் பிரண்ட்டுக்கு புருவ அழகியின் பிறந்தநாள் வாழ்த்து | வழக்கறிஞரை அடித்தற்கு சந்தானத்தை பாராட்டும் நெட்டிசன்ஸ்..! |
தமிழ் ரசிகர்களை இவன் வேற மாதிரி படத்தின் மூலம் கவர்ந்த சுரபிக்கு, இரண்டாவது ஹீரோயின் வாய்ப்புகளே தேடி வந்தன. இதனால், 'சினிமாவே வேண்டாம்' என, சொந்த ஊரான டில்லிக்கு சென்ற அவரை, குறள் 388 படத்தின் மூலம், மீண்டும் தமிழுக்கு அழைத்து வந்துள்ளனர். இப்படம் தமிழ் மற்றும் தெலுங்கில் தயாராகிறது.
தெலுங்கில் வோட்டார் என, பெயரிடப்பட்டு உள்ளது. தெலுங்கின் பிரபல நடிகரான, மோகன் பாபுவின் மகன், விஷ்ணு மஞ்சு ஹீரோவாக நடிக்கிறார். திருக்குறளின், 388வது குறளை மையமாக வைத்து, இந்த படத்தின் கதைக் களம் தயாராகி உள்ளதாம். இந்த படத்தின் மூலம், சுரபிக்கு, தமிழில் மறுவாழ்வு கிடைக்கும் என்றது, படக்குழு.