Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

மயக்குவாரா சாயிஷா?

13 அக், 2017 - 00:00 IST
எழுத்தின் அளவு:
மயக்குவாரா-சாயிஷா?

வனமகன் படம் வெளியான போது, கோலிவுட்டின் ஒட்டுமொத்த ஹீரோக்களின் பார்வையும், அந்த படத்தின் ஹீரோயின் சாயிஷா சேகல் மீது தான் இருந்தது. அதிலும், அவரது நடன அசைவுகளுக்கு, முன்னணி ஹீரோக்கள் கூட, ரசிகர்களாகி விட்டனர். ஆனால், வனமகனின் தோல்வியால், யாரும் அவரை கண்டுகொள்ளவில்லை.


தற்போது, விஜய் சேதுபதி தயாரித்து நடிக்கும், ஜூங்கா என்ற படத்தில், அவருக்கு ஜோடியாக நடித்து வருகிறார். காமெடி மற்றும் மாயாஜாலத்தை மையமாக வைத்து தயாராகும் இந்த படத்தின் படப்பிடிப்பு, வேகமாக நடக்கிறது. இதை தவிர, கறுப்பு ராஜா வெள்ளை ராஜா படத்திலும், சாயிஷா நடிக்கிறார்.


Advertisement
கேளிக்கை வரி விதிப்பு குறையுமா ?கேளிக்கை வரி விதிப்பு குறையுமா ? சுரபிக்கு, 'குறள்' கைகொடுக்குமா? சுரபிக்கு, 'குறள்' கைகொடுக்குமா?


வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
OR )Login with
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Embiran
    Tamil New Film Saamy 2
    • சாமி 2
    • நடிகர் : விக்ரம் ,
    • நடிகை : கீர்த்தி சுரேஷ்
    • இயக்குனர் :ஹரி
    Tamil New Film Gorilla
    • கொரில்லா
    • நடிகர் : ஜீவா
    • நடிகை : ஷாலினி பாண்டே
    • இயக்குனர் :டான் சாண்டி
    Tamil New Film Imaikkaa nodigal
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2018 Dinamalar , No.1 Tamil website in the world. All rights reserved. Mail as Your Suggestion to webmaster@dinamalar.in